தீராத தாகத்தால் என் உள்ளம் தொய்ந்ததே

1. தீராத தாகத்தால் என் உள்ளம் தொய்ந்ததே,
ஆ, ஜீவ தண்ணீரால் தேற்றும் நல் மீட்பரே, – தீராத

2. விடாய்த்த பூமியில் என் பசி ஆற்றுமே,
நீர் பேரிக்காவிடில், திக்கற்றுச் சாவேனே.- தீராத

3. தெய்வீக போஜனம், மெய் மன்னா தேவார்,
மண்ணோரின் அமிர்தம் என் ஜீவ ஊற்று நீர்.- தீராத

4. உம் தூய ரத்தத்தால் என் பாவம் போக்கினார்,
உம் திரு மாம்சத்தால் ஆன்மாவைப் பேரிப்பர்.- தீராத

5. மா திவ்விய ஐக்கியத்தை இதால் உண்டாக்குவர்,
மேலான பாக்கியத்தை ஏராளமாக்குவர்.- தீராத

6. இவ்வருள் பந்தியில் பிரசன்னமாகுமே,
என் ஏழை நெஞ்சத்தில் எப்போதும் தங்குமே. – தீராத



dheeradha thakaththal en ullam thoynthdhathe

1. dheeradha thakaththal en ullam thoynthdhathe,
aa, jeeva dhannaral thetrrum nal meedpare, – dheeradha

2. vidaythdha bumiyil en pasi aatrrume,
neer berikkavidil, thikkarrus savene.- dheeradha

3. theyvaka bojanam, mey manna thevar,
mannorin amirdham en jeeva uutrru neer.- dheeradha

4. um thuya rathdhaththal en pavam pokkinar,
um thiru mamaththal aanmavaib peribpar.- dheeradha

5. ma thivviya aikkiyaththai ithal undakkuvar,
melana bakkiyaththai eeralamakkuvar.- dheeradha

6. ivvarul panththiyil birachannamakume,
en eezhai nenjchaththil eppothum dhangkume. – dharadha